திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், சேலம், சென்னை, மதுரை, ராஜபாளையம், லூதியானா போன்ற நகரங்களின் பல்லாயிரக்கான தொழில் துறையினரைச் சென்றடைகிறது. ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட துறைக்கான சிறப்பிதழாக வெளியிடப்படுகிறது. ஆண்டு முழுவதும் 12 மாதங்களுக்கு 12 சிறப்பிதழ்களை தொழில்துறையினருக்காக வெளியிடும் ஒரேமாத இதழ் நுகர்வோர் எக்ஸ்பிரஸ் ஆகும்.