:
Breaking News

நுகர்வோர் எக்ஸ்பிரஸ் வெள்ளி விழாவில் LAKSHMI IMPEX குழுமத்திற்கு சிறந்த தொழில்துறை சேவைக்கான டாக்டர். அப்துல்கலாம் விருது வழங்கப்பட்டது.

top-news
https://www.nugarvourexpress.com/public/frontend/img/post-add/add.jpg

கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் லட்சுமி இம்பக்ஸ் குரூப் ஆஃப் கம்பெனி நிறுவனம் டெக்ஸ்டைல் தொழில்துறை வளர்ச்சிக்கான பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.

Lakshmi Impex Group of Company நிறுவனத்தின் துணை நிறுவனங்களான Lakshmi Fibres, Lakshmi Trading Corporation, Laxmi Enterprises, Arav Trading Corporation மூலமாக தொழில் துறையினருக்கு தேவையான தயாரிப்புகளை வழங்கி வருகின்றனர். இவர்களது தயாரிப்புகளான  Neelkanth Silver Cans, Virgin Polyester Staple Fibre and Recycle Polyester Staple Fibres, Inarco Cots and Aprons உள்ளிட்ட தயாரிப்புகளை நிறைந்து தரத்துடன் தொழில் துறையினருக்கு விற்பனை செய்து வருகின்றனர். சோமனூர், வெள்ளக்கோயில், திண்டுக்கல், சேலம் என தங்களுக்கான இருப்பு மையங்கள் மூலமாக தங்களது வாடிக்கையாளர்களுக்கு இந்த தயாரிப்புகளை வழங்கி வருகிறார்கள். செயற்கை நூலிழைகள் மூலம் தயஸரிக்கப்படும் ஆடைகள், உற்பத்தி மற்றும் வர்த்தக நிறுவனங்கள் வளர்ச்சிக்கு தேவையான பைபர்களை தரமுடனும், சரியான விலையிலும், நம்பகத் தன்மையோடு வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதால் ஏராளமான தொழில்முறை வாடிக்கையாளர்கள், இந் நிறுவனம் வழங்கும் தரமான மூலப் பொருட்களைக் கொண்டு தாங்களும், தங்களது நிறுவனமும் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது என தெரிவிக்கிறார்கள்.  இவரது, டெக்ஸ்டைல் தொழில்துறை சேவைகளை பாராட்டி, இதன் நிர்வாக இயக்குனர் திரு.பழனிக்குமார் அவர்களுக்கு,  நுகர்வோர் எக்ஸ்ப்ரஸ்  டாக்டர். அப்துல்கலாம் விருது  வழங்கப்பட்டது. இவ்விருதை பத்ம ஸ்ரீ.டாக்டர்.சக்திவேல், சேவைச் செம்மல் டாக்டர்.திரு.முருகநாதன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் திரு.கே.எம்.சுப்பிரமணியன், நிட்மா தலைவர். அகில் ரத்தினசாமி, துணை மேயர் திரு.எம்.கே.எம்.பாலசுப்பிரமணியம், திருப்பூர் டையர்ஸ் அசோஷியேசன் தலைவர் திரு.காந்திராஜன், நுகர்வோர் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் திரு.முத்துக்குமார் ஆகியோர் இணைந்து  வழங்கினர்.

https://www.nugarvourexpress.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prince Mahmud

wow awesome

Search

Category

add
Awesome News & Blog Theme For Your Next Project Buy Now

Gallery

Tags

Social Media