நுகர்வோர் எக்ஸ்பிரஸ் வெள்ளி விழாவில் சிறந்த தொழில்துறை சேவைக்கான விருதைப் பெற்றது SSKV TECHBUILDS
- Reporter 12
- 06 Oct, 2025
Fabric Inspection Machine, Automatic Cutting Machine, Automatic Spreading Machine, Lock Stitch Machine, Automatic Button Hole Machine, Button Sewing Machine, HVLS Fan, Skylight, High Bay Lighting, Bus Bar, Cutting Machine, Needle Detector உள்ளிட்டவற்றை தொழில்துறையினருக்கு நிறைந்த தரத்தில் வழங்கி வருகின்றனர். பேப்ரிக் முதல் பினிஷிங் கார்மெண்ட் வரை தொழில்துறையினருக்கு தேவையான, அனைத்து அதிநவீன உற்பத்தி எந்திரங்களையும், விற்பனை செய்து தொழில் சேவையாற்றி வருகின்றனர். தங்களது, மிகச்சிறந்த சேவையால் தொழில் துறையினரை கவர்ந்து அவர்களின் வளர்ச்சிக்கும் உற்பத்தி பெருக்கத்திற்கும் உதவி வரும் நிறுவனம்தான் SSKV TECH BUILDS நிறுவனம். இவர்களது தொழில் சேவைகளை பாராட்டி நுகர்வோர் எக்ஸ்பிரஸ் சிறப்பு டாக்டர். அப்துல்கலாம் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை
பத்ம ஸ்ரீ.டாக்டர்.சக்திவேல், சேவைச் செம்மல் டாக்டர்.திரு.முருகநாதன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் திரு.கே.எம்.சுப்பிரமணியன், நிட்மா தலைவர். அகில் ரத்தினசாமி, துணை மேயர் திரு.எம்.கே.எம்.பாலசுப்பிரமணியம், திருப்பூர் டையர்ஸ் அசோஷியேசன் தலைவர் திரு.காந்திராஜன், நுகர்வோர் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் திரு.முத்துக்குமார் ஆகியோர் இணைந்து வழங்கினர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

